உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய கூலிப்படையில் இன்னும் இந்தியர்கள் 18 பேர் உள்ளதாகவும், அவர்களில் 16 பேரை காணாமல் போனவர்களாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இவர்களைத் தவிர ரஷ்ய கூலிப்படையில் சேர்ந்து போரிட்ட இந்தியர்கள் 12 பேர் போரில் கொல்லப்பட்டதாவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.