யூஜிசி தேர்வை வேறொரு நாளுக்கு மாற்றி அமைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தைப் பொங்கலை ஒட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வை, மாற்றி அமைக்க கோரிக்கை,மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்இதே கோரிக்கையை உயர்கல்வி அமைச்சரும் வலியுறுத்தியதை சுட்டிக் காட்டி கடிதம்.https://www.youtube.com/embed/9PHzIKyaiA4