சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் உதயநிதி மீது புதிதாக எந்த வழக்கும் பதிய கூடாது,பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னைக்கு மாற்ற கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை,சென்னைக்கு மாற்ற முடியவில்லை என்றால் கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும் - உதயநிதி தரப்பு,நுபுர் சர்மா, அர்னாப் கோஸ்வாமி வழக்குகள் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டி உதயநிதி தரப்பு வாதம்,உதயநிதியின் பேச்சு மிகவும் மோசமானது என மத்திய அரசு தரப்பில் வாதம்.