துணை முதல்வரானார் உதயநிதிதமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம்.நாளை மாலை 3.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு