தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சி என உபி முதலமைச்சர் விமர்சனம்,உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி,தமிழக அரசின் இருமொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போராட்டம் தேசிய அளவில் எதிரொலித்துள்ளது,தேசிய அளவில் எதிரொலித்துள்ளதால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்,வெறுப்பு குறித்து உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் - முதல்வர்.