பெண்கள் மட்டுமே இயக்கும் Uber Moto Women என்ற இருசக்கர வாகன சேவையை உபர் நிறுவனம் பெங்களுருவில் துவக்கி உள்ளது. இந்த இருசக்கர வாகனங்களை பெண் ஓட்டுநர்கள் இயக்கினாலும், அதில் பயணிக்கும் பெண்களின் வசதிக்காக பயண விவரம், ரியல் டைம் டிராக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.