கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் மோதல்,உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு,இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பெற சென்ற இடத்தில் மோதல்,மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மோதல்.