குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்காக இந்திய மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் வருகை தந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது