ஆந்திராவில் விவசாய நிலத்தில் வேலை செய்து வந்த கூலி தொழிலாளிகள் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். அனுமந்தபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். அப்போது, திடீரென பெய்த மழையின் காரணமாக மின்னல் தாக்கியதில், சுப்ரமணி மற்றும் ராமையா உயிரிழந்தனர்.