பொலிவியா நாட்டில் இரண்டு பேருந்துகள் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது. காயமடைந்த 39 பேரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு நான்குக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.