டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் - ஆம் ஆத்மி கட்சி முன்னேறுகிறது,இழந்த இடங்களை மீண்டும் பெற்று, முன்னிலை பெறத் தொடங்கியது ஆம் ஆத்மி,தற்போதைய நிலவரப்படி 28 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றது.