சுய மரியாதையை சீண்டியதாக சீறியெழுந்து மணிமேகலை போட்ட ஒரே ஒரு வீடியோவை நம்பி, மொத்த பேரும் பிரியங்காவை மிக தரக்குறைவாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது குரேஷி, அமீர், ஷகிலா, சுனிதா என மொத்த பிரபலங்களும் பிரியங்காவுக்கு ஆதரவாக களம் இறங்கியது, மணிமேகலையை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.மணிமேகலையை யாருமே மன்னிப்பு கேட்க சொல்லவே இல்லை என குரேஷி அடித்து பேசியிருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே என்னதான் நடந்தது என்பது இன்னுமே புரியாத புதிராக உள்ளது...!