பைக் மற்றும் ஸ்கூட்டரை தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனம், தனது XLலில் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த XL எலெக்ட்ரிக் மாடல் வணிக பிரிவில் நல்ல வரவேற்பை பெறும் என டிவிஎஸ் நிறுவனம் கருதுகிறது. இதற்கு XL EV அல்லது E-XL ஆகிய பெயர்கள் வைக்கப்படலாம்...