டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அப்டேட் செய்து 2024 அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 312.2 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இது 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.74 நொடியில் எட்டிவிடும் திறன் படைத்தது.