TVS மோட்டார் நிறுவனம், என்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பழைய மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த வாகனத்தின் அமெரிக்கா எடிஷனின் விலை 98 ஆயிரத்து 117 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எடிஷன் ஸ்கூட்டர் கேப்டன் அமெரிக்காவால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்ட இரண்டாவது எடிஷன் ஆகும்.