வரும் 4-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடக்கிறது,விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு,சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடக்கிறது,விஜயின் மக்கள் சந்திப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.