விஜயின் சுற்றுப்பயணத்திற்கு முன் மாநில மாநாடை நடத்த தவெக செயற்குழுவில் முடிவு,ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள நிலையில் முடிவு,திருச்சி அல்லது மதுரையில் இந்த மாநாட்டை நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு,ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த தவெக முடிவு,ஜூலை 2ஆம் வார இறுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தல்.