கூட்டணி தர்மத்தை மீறி டிடிவி தினகரன் சட்டமன்ற தேர்தல் வேட்பாளரை அறிவித்ததால் சலசலப்பு,சோளிங்கர் தொகுதியில் அமமுக சார்பில் பார்த்திபன் போட்டியிடுவார் என அறிவித்த டிடிவி தினகரன்,பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடித்து வரும் நிலையில் தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பு,சோளிங்கர் தொகுதியில் பாமக தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்று வருகிறது,2021 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சோளிங்கரில் போட்டியிட்டது பாமக.