பாஜக ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சிக்கு பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளிதழ் ஒன்றில் வெளியான தலையங்கத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ள அவர், ஆளுநர்கள் மூலம் அரசியல் பகையை தீர்த்து கொள்ள பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.