வெறுப்புணர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியுள்ள சிலர், நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பதாக ராகுலின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 8000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், வெளிநாடுகளில் நம் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக கடுமையாக சாடினார்.