மத நிந்தனையில் ஈடுபட்டதற்காக கூறி பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்க முயற்சிக்கப்பட்டதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் யாரோ ஒருவர் நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிடவே, அது தங்கள் கலாச்சாரத்தில் தெய்வ நிந்தனை என கூறி தன் மீது வழக்குத் தொடரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.