பொது அறிவில்லாத கொள்கைகளால் ஜெர்மனி மக்கள் சோர்வடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜெர்மனி அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருப்பதாக வெளியான கருத்து கணிப்பு குறித்து, கருத்து தெரிவித்த டிரம்ப் அமெரிக்காவிற்கும் ஜெர்மனிக்கும் சிறந்த நாள் என குறிப்பிட்டார்.