அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு, காரசார விவாதத்துடன் பாதியிலேயே நிறைவு பெற்றது.வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தையின் போது பாதியில் முடித்துக்கொண்டு டிரம்ப் எழுந்தார். இதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வை ஜெலன்ஸ்கி புறக்கணித்து சென்றார்.