அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தை நாள்தோறும் பார்க்கவிரும்பவில்லை என்றும், அதனால் அமெரிக்காவை விட்டு வெளியேறி நியூசிலாந்தில் நிரந்தரமாக குடியேற போவதாக பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். டிரம்ப்பின் முகத்தை தினமும் நாளிதழின் முதல் பக்கத்தில் பார்க்க விரும்பவில்லை என்றவர், அது மீண்டும் மீண்டும் கார் விபத்தை பார்ப்பது போல் உள்ளதாக விமர்சித்துள்ளார்.