ட்ரையம்ப் நிறுவனம் தனது ஸ்பீடு T4 பைக்கை, புதிய நிறங்களுடன் 2025ம் ஆண்டிற்காக அப்டேட் செய்துள்ளது. ரெட், ஒயிட்-ப்ளூ, ஒயிட்-பிளாக், ஒயிட் மற்றும் பிளாக், கிரே என 5 டூயல் டோன் நிறங்களில் ஸ்பீடு T4 பைக்கை ட்ரையம்ப் நிறுவனம் புதுப்பித்துள்ளது.