இந்தியாவில் ஸ்பீட் T4 பைக்கிற்கு பாஜா ஆரஞ்சு என்ற புதிய நிறத்தை டிரையம்ப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புதிய நிறம் தவிர வடிவமைப்பிலோ இயந்திரத்திலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், மற்ற மாடல்களில் காணப்படும் இன்ஜின் மற்றும் வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 1 லட்சத்து 99 ஆயிரம் என்ற விலையில் கிடைக்கிறது.இதையும் படியுங்கள் : சாம்சங் Galaxy Z Fold 7, Flip 7 ஸ்மார்ட்போன்கள்... ஜூலை 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு