டைகர் ஸ்போர்ட் 800 என்ற பெயரில் புதிய அட்வென்சர் பைக்கை, சர்வதேச அளவில் ட்ரையம்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டைகர் லைன் APP மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் டைகர் 900 GT பைக்கை விட, அதிக திறன் கொண்ட இன்ஜினுடன் டைகர் ஸ்போர்ட் 800 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.