தோழிகளுடன் நடிகை த்ரிஷா மொராக்கோ நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பிரபல தயாரிப்பாளரும், தோழியுமான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இதர தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை த்ரிஷா, அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.