மும்மொழி கொள்கை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தில் இன்றும் திமுக ஒத்திவைப்பு நோட்டிஸ்,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டிஸ் அளித்துள்ளார்,நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு மும்மொழி கொள்கை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தல், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டிஸ் அளித்துள்ளார்.