இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏமன் தலைநகரில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் கையில் சின்வாரின் புகைப்படத்தையும் பாலஸ்தீன கொடிகளையும் ஏந்தி இஸ்ரேலுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.