காஞ்சிபுரம் ஏனாத்தூர் சங்கரா பல்நோக்கு தனியார் மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்ய சென்ற தன் தந்தையை டயாலிசிஸ் இன்சார்ஜ் ஒருவர் தேவையில்லாத ஒரு ஊசியை செலுத்தி கொலை செய்துவிட்டதாக மகன் குற்றம்சாட்டி உள்ளார்.வாட்ஸ்அப் வீடியோ காலில் ஏதோ ஒரு மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிக்கும் நடைமுறை எந்த மருத்துவமனையில் நடக்கும்? என கேள்வி எழுப்பிய உறவினர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஊழியர்களை வேண்டுமானால் பணியைவிட்டு நீக்கவா என மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததாகவும் கூறினர்..