அமெரிக்கா சென்று வந்த பயண அனுபவங்களை தொகுப்புகளாக , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சந்தித்த முதலீட்டாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை கடிதம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.