கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்து சம்பவம்,பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான நிலையில் 13 பேரிடம் விசாரணை தொடங்கியது,திருச்சி கோட்டை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு விசாரணை,லோகோ பைலட், ரயில் நிலைய மேலாளர் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை தொடக்கம்.