கவரைபேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை என்ற தகவலுக்கு காவல்துறை மறுப்பு.ரயில் விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ விசாரணை என்ற செய்திகளுக்கு மறுப்பு.ரயில்வே உயர் அதிகாரிகள் தான் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்துகின்றனர்.என்ஐஏ விசாரணை நடைபெறவில்லை என ரயில்வே அதிகாரிகளும், போலீசாரும் தகவல்.