கவரைப்பேட்டை ரயில் விபத்து - பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்.விடிய, விடிய தொடர்ந்து நடைபெற்று வரும் ரயில் சீரமைப்புப் பணிகள்.தடம் புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் நிலையில் சீரமைப்பு பணிகள்.பாதிக்கப்பட்ட பயணிகள் தனியார் மண்டபங்கள், சமூதாய கூடங்களில் தங்க வைப்பு.தங்கவைக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு அனுப்பி வைப்பு.