ரயில் விபத்திற்குள்ளான கவரைப்பேட்டையில் தற்போது கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.மழையால் மீட்பு பணிகள் தற்போது தொய்வடைந்துள்ளன.தண்டவாளத்தில் மீட்பு பணிகளை தற்போது நிறுத்தி வைத்துள்ள மீட்பு குழுவினர்.