கவரப்பேட்டை ரயில் விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என தகவல்.ரயிலில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்கள் என தகவல்.தவறான சிக்னல் காரணமாக பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதாக தகவல்.கவரப்பேட்டையில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டதாக தகவல்.