தக் லைப் படத்தின் டிரெய்லர் யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.