Toyota நிறுவனம் அதன் டைசர் காரில் புதிய லிமிடெட் எடிசன்-ஐ அறிமுகம் செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த புதிய டொயோட்டா டைசர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய லிமிடெட் எடிசன் மூலமாக டைசர் காரை டர்போ என்ஜின் உடன் வாங்கலாம்.