டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேம்ரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இது 9-வது தலைமுறை கேம்ரி மாடல் ஆகும். 360 டிகிரி மேகரா வசதியுடன் 6 நிறங்களில் கிடைக்கும் இந்த காரின் விலை 48 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.