அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் கொண்ட குழு,அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி கொண்ட குழு,அரசு ஊழியர் சங்கங்களுடன் நாளை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை,4 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.