தமிழக அரசை கண்டித்து நாளை கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடக்கும் என அண்ணாமலை அறிவிப்பு,குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார் - அண்ணாமலை,தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை - அண்ணாமலை,படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை - அண்ணாமலை,மக்களின் கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு - அண்ணாமலை.