தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு,சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதும் வகையில் 3,316 மையங்கள் அமைப்பு,2024-25 கல்வி ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச்.3) தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது,3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர் பங்கேற்பு,3,316 தேர்வு மையங்கள் அமைப்பு, 4,800க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பணியமர்த்தல்.