கும்பகோணத்தில் நடைபெற்ற தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு.திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையிலேயே கட்சியினரிடையே தள்ளுமுள்ளு.கள ஆய்வு கூட்டத்தில் தான் பேச வேண்டும் என மைக் முன் சென்ற தொண்டர்.அம்பிகாவதி என்ற தொண்டரை பேச விடாமல் தடுத்த அதிமுக நிர்வாகிகள்.மீறி வாக்குவாதம் செய்த தொண்டரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிர்வாகிகள்.