தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு - அன்புமணி கண்டனம் ,புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வலியுறுத்தல் ,வானகரம், பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு ,குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டண உயர்வு இருக்கும் - பாமக தலைவர் அன்புமணி தகவல் ,சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதி-அன்புமணி .