ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழிவறைகள் சுகாதாரமின்றி காணப்படும் நிலை,மருத்துவமனை அலுவலர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமில்லாத நிலை ,மருத்துவமனையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்த தளத்திலேயே சுகாதாரமில்லாத கழிவறை ,அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பிய நியூஸ் தமிழ் செய்தியாளர்,செய்தியாளரை அழைத்து கொண்டு கழிவறை நோக்கி சென்ற டீன் தேரணி ராஜன்.