இந்திய சூப்பர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் கோவா-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.கோவாவின் Fatorda ஸ்டேடியத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.