Also Watch
Read this
இன்று மிலாடி நபி பண்டிகை கொண்டாட்டம்.. நபிகள் நாயகத்தை நினைவு கூறும் பண்டிகை
மிலாடி நபி பண்டிகை
Updated: Sep 17, 2024 02:21 AM
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான மிலாடி நபி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இறைத் தூதரான நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து, அவர் கடைபிடித்த நல்லொழுக்கங்களை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நன்னாள் கொண்டாடப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved