news-tamil-logo

3/16/2026, 6:29:05 PM

news-tamil-logo
more
Home news உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் வாழ்த்து
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் வாழ்த்து

Posted on: Dec 25, 2024 05:24 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19a

அன்பின் பாதையை நெறி தவறாமல் பின்பற்றுபவர்கள் என குறிப்பிட்டு கிறிஸ்தவ பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதேபோல் இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்திடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 6 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved