தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்புகனமழை எச்சரிக்கை மற்றும் தொடர் கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.ஏற்கெனவே விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.